மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை  அண்ணல் அம்பேத்கர் குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆலோசனைப்படி மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ்உதயன் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடன் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கா.சு.ஜெகதீசன் மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ஜி. ரவி மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ப.அலெக்சாண்டர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள்  உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments