மெரினா ரோப் கார் சேவை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு

 


சென்னை மெரினா ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதன்படி வருகிற 17-ம் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.மேலும் வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments