ஆசனூர் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை


ஈரோடு மாவட்டம் ,  கோவை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் வாகனங்கள் ஆசனூரில் சாலையின் இருபுறமும்  நிறுத்தி வைத்துக் கொள்வதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல்துறை  தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீர் செய்யுமாறு  அவ்வழியை  பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments