சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

 


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செவல்பட்டியில் ஜெயா கிருபா என்ற பட்டா சாலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடிப்பு பற்றி ஏற்பட்டது. பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டிருப்பதால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments