தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் Dr.கோ.சி.மதி.திருமாவளவன் தலைமையில்.குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,மேக்கிரிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.ஞானசேகரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக குத்தாலம் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தியநாதன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி பயில தேவையான உபகரணங்களை வழங்கினார்.

 இந்நிகழ்வில் இளைஞர்அணி மாணவர்அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments