நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சுகுமாறன் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் வாழ்த்து தெரிவித்து இன்று விஜய் தொண்டர்கள் கொண்டாடினர்.
முன்னதாக பிரதான சாலையில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று பட்டாசுகளை வெடித்தும்,அன்னதானம் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் நாகை நகரம், கீழ்வேளூர், வேதாரணியம், திருமுருகல்,தலைஞாயிறு, வேளாங்கண்ணி, திருக்குவளை உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து தவேக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நேரம் எடிட்டர் &நாகை மாவட்ட நிருபர்
ஜீ.சக்கரவர்த்தி
0 Comments