பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

 


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அளவுக்கு அதிகமான சார்பதிவுகள் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் தமிழரசு,மாலா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர் இட் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments