திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பா.சுகுமாரன் இயற்கை எய்தினார். மறைவு செய்தி அறிந்து கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் ஆவடி நாசர் அவர்கள் நேரில் சென்று அன்னாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர். டி.ஜெ.கோவிந்தராஜன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், பி. ஜெ.மூர்த்தி. எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், மு.மணிபாலன், டாக்டர் பரிமளம், கே.சுப்பிரமணி, கா.சு ஜெகதீசன் ஆ.சத்தியவேலு ஜி.ரவிக்குமார், ஜான்(ஏ) பொன்னூசாமி, பி.முத்து, கா.சு.தமிழ்உதயன், அத்திப்பட்டு ஜி.ரவி ஒப்பந்தக்காரர் .ஜோதிஸ்வரன் சந்தானம். ஆறுமுகம். வடக்கு ஒன்றிய சேர்ந்த கழக நிர்வாகிகளும் மாவட்ட ஒன்றிய கிளை கழக பிரதிநிதிகளும் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானனோர் கலந்து கொண்டு இறுதி ஊர்வலம் பங்கேற்றனர்.
0 Comments