புது கும்முடிபூண்டியை நகராட்சியாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


புது கும்முடிபூண்டி ஊராட்சியை கும்மிடிப்பூண்டி பேரூராட்சியை இணைத்து நகராட்சியாக மாற்றுவதாக  அரசு இடமிருந்து தகவல் பெறப்பட்டதால் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் அஸ்வினி சுகுமார் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கும்மிடிப்பூண்டி புது.கும்மிடிப்பூண்டியை கும்மிடிப்பூண்டியில் இணைப்பதற்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.



Post a Comment

0 Comments