திருச்செங்கோடு: ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உபகரணங்கள் வழங்கள்


நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துமனைக்கு  தேவையான ₹.25000 மதிப்புள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் படுக்கும் கட்டில் மற்றும் ஓட்ட மீட்டர் ஆக்ஸிஜன் (KIT) அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சேன்யோ குமார் அவர்களின் முயற்ச்சியால் வழங்கப்பட்டது இதில்  மருத்துவர் ,செவிலியர்கள் மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வெங்கட் மற்றும் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.

ஜெ.ஜெயகுமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர் 

Post a Comment

0 Comments