ஃபெஞ்சல் புயல் பாதிப்பு..... ஒரு மாத சம்பளத்தை வழங்கிய அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்


முதலமைச்சர் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட, சட்டமன்ற  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன்றைய தினம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அந்தியூர் AG.வெங்கடாசலம் MLA,தமிழ்நாடு அரசு  தலைமைக் கொறடா K.ராமச்சந்திரன் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட,தனது ஒருமாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments