மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் ஒத்திவைப்பு

 


மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. இவர் 2 நாள் பயணமாக அதாவது 26  மாற்று 27 டிசம்பர் ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை அவர் சென்னை வந்து தமிழகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சரின் தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு அவர் ஜனவரி முதல் வாரத்தில் தமிழகத்திற்கு வருவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments