செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பொழிச்சலூர் பகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மாவட்ட தலைமை பொலிச்சலூர் ஜே.மணி ஜெயமோகன் மாவட்ட தலைமை ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் வீ.குமார் பங்கேற்று கண் சிகிச்சையின் முகாமை துவக்கி வைத்து 75க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண்ணாடியை வழங்கி சிறப்பித்தனர், நடைபெற்ற இலவச கண் சிகிச்சையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
உடன் நிகழ்ச்சியில் மாவட்ட கவுரவ தலைவர் சங்கர், பல்லாவரம் தம்பி ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜகுமாரன், தொகுதி தலைவர் சுறா ரவி, தொகுதி செயலாளர் அரவிந்த், தொகுதி துணை தலைவர் பார்த்திபன், பரங்கிமலை ஒன்றியம் மணிகண்டன், தொகுதி வழக்கறிஞர் பிரிவு ரபேக்கா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.ஜான், பல்லாவரம் பகுதி தேசக்குமார், கார்த்திக், பொழிச்சலூர் பகுதி தலைமை நிர்வாகிகள் பொழிச்சலூர் பொருளாளர் சந்துரு , பிரதீப் குமார், வினோத்குமார், கே.எஸ்.ஆர்.சுரேஷ், அருண்குமார், சுந்தர், மகளிர் அணி நிர்வாகிகள் இந்துமதி, நந்தினி உட்பட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments