தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
0 Comments