நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் முத்துசாமி என்பவர் திருமணிமுத்தாற்றீல் பாலத்தின்மீது அமர்ந்திருந்தபோது ஆற்றில் தவறிவிழுந்து ள்ளார் ஆற்றின் நடுபகுதியில் முற்ச்செடிகளை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு- மீட்புபணிநிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் முத்துசாமியை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணிக்கம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments