நாகப்பட்டினம் மாவட்ட வீடியோ புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் நடத்திய கேனான் ஒரு நாள் பயிற்சி பட்டறை


நாகை மாவட்டத்தில் இந்திய வர்த்தக குழுமம் கட்டிடத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வீடியோ புகைப்பட கலைஞர்கள் நல சங்க நடத்திய கேனான் ஒரு நாள் பயிற்சி பட்டறை மண்டல தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

 இப்பயிற்சியில் கேனான் நிறுவத்தில் மிரர்லெஸ் கேமரா பற்றி பயிற்றுநர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments