கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாள் விழா


 கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக இளைஞர் அணி தலைவர் நரேஷ் குமார் ஏற்பாட்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது  திருவுருவபடத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்பு 20 பேருக்கு செல்வமகள் திட்டம் தொடக்கம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, நாள்காட்டி , மரக்கன்றுகள் வழங்கிய பின்பு 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் மாவட்ட பொதுசெயலாளர்கள் ரவி,ஜம்புலிங்கம் நகர தலைவர் நடராஜ் ,அரவிந்த ,மணி, அசோக், சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments