ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் நகராட்சியில் அதிமுக பாஜக பாமக கட்சியின் உறுப்பினர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்தனர்.
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியை கண்டித்தும்,சொத்து வரி,உயர்வு மின்சார கட்டண உயர்வு பொது மக்களின் பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள் .
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
0 Comments