முகநூலில் ஆபாச பேச்சு.... நைட்டி அணிந்து போலீசாரிடம் ரகளை செய்த போதை ஆசாமி

 


சென்னையைச் சேர்ந்த கங்கை அமரன் என்ற வாலிபர் கஞ்சா போதையில் நைட்டி அணிந்து கொண்டு வீட்டின் ஜன்னலில் அமர்ந்து ரகளை செய்துள்ளார். அவர் முகநூல் நேரலையில் காவல் ஆணையர், அமைச்சர், சீமான் உள்ளிட்டவர்களை ஆபாசமாக பேசியுள்ளார். அவரை கைது செய்வதற்காக போலீசார் சென்றனர்.

அப்போது கங்கை அமரன் கஞ்சா போதையில் நைட்டி அணிந்து கொண்டு ஜன்னலில் அமர்ந்து ரகளை செய்துள்ளார். அவரை போலீசார் கீழே இறங்குமாறு எச்சரித்தனர். அப்போது வீட்டில் வெடிகுண்டு இருக்கு, போலீசாரிடம் பேச ஒன்றுமில்லை எனக் கூறி அந்த நபர் தொடர்ந்து ரகளை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

Post a Comment

0 Comments