ஜாபர் சாதிக் வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரின் சகோதரரின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
0 Comments