அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பில் அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து அந்தியூர் செல்லம் பாளையம் அரசு மாதிரிப்பள்ளியில் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலைகவசம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது,கனரக வாகனங்களில் ஆட்கள் பயணம் செய்யக்கூடாது, சாலையை கடக்கும் போது சிக்னல் விளக்கை பார்த்து கவனமாக செல்லவேண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் கூடாது, மீறினால் அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யபபடும் என எச்சரித்து அந்தியூர் சாலை விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments