நோபல் பரிசு வென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்

 


அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர். அவருக்கு 100 வயது ஆகிறது. இவர் நேற்று இரவு  வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக அவருடைய இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments