நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இலவச கண் சிகிச்சை முகாமினை நகர் மன்ற தலைவர்நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். முகாமில் நகர்மன்ற உறுப்பினர் WT.ராஜா, திவ்யா வெங்கடேஸ்வரன், புவனேஸ்வரி உலகநாதன்,மற்றும் கண் சிகிச்சை மருத்துவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments