புளியங்குடியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் V.பால்ராஜ் Ex.MC தலைமையில், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் M.சங்கரநாராயணன் MC,சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் 'கலர்ஸ்' M.ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
தி.மு.க. நகர செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான A.அந்தோணிசாமி, சேக் மைதீன்,அ.தி.மு.க. நகர செயலாளர் M.சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள், பி.ஜே.பி. நகர தலைவர் N.சண்முகசுந்தரம், கூட்டுறவு அணி ராமசாமி, ஆன்மீக பிரிவு சுடலைமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் சுப்பையா, வாசு ஒன்றிய செயலாளர் வேலு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாரியப்பன், தாலுகா செயலாளர் K.P.மாரியப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட முதன்மை துணைத் தலைவர் அப்துல்வகாப், நகரத் தலைவர் இ.மை.அப்துல் ரகுமான்,நகர செயலாளர் சேக்மைதீன் M.C,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துர் ரகுமான்,நகர செயலாளர் செய்யது, தமிழக வாழ்வுரிமை கட்சி நகர துணை செயலாளர் குரு மணிகண்டன், கணேசன்,அம்மா மக்கள் கட்சி C.R.மாரியப்பன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி பாண்டியராஜன், மற்றும்,காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நகர துணைத் தலைவர்கள் S.ஈஸ்வரமூர்த்தி, ராஜ்@அருணாசலம்,நகர பொதுச்செயலாளர் M.முகமது ஜவஹர்லால், நகர செயலாளர் முத்து ராமசுப்பையா, INTUC மத்திய சங்க துணை தலைவர் இராசு, மாவட்ட பிரதிநிதி 'EB' தங்கையா, சிறுபான்மை பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மைதீன் பிச்சை,நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாகீர்,நகர காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் A.ராஜாமணி, S.தர்மமணி Ex.MC, C.K.நடராஜன், பாக்கியராஜ், குமார் ஆசாரி,இளைஞர் காங்கிரஸ் ராகுல் முருகன், முத்தலிப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
0 Comments