நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு


நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான, வெள்ள நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர் 


Post a Comment

0 Comments