அம்பேத்கரின் 68வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் அம்பேத்கரின் 68வது நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட தலைவர் சாமுவேல் எபினேசர்  அவர்கள் தலைமையில் சமூக ஊடகம் மாநிலத் துணைச் செயலாளர் ஜெ.கதிரவன் அவர்கள் முன்னிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் டாக்டர்  அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்தநிகழ்ச்சியில் தாம்பரம் கிழக்கு பகுதி நகர செயலாளர் ஆதி சாலமன் தாம்பரம் மேற்கு பகுதி நகரச் செயலாளர் ராமானுஜம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .அதனை தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments