தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..... 647 பள்ளி மாணவி,மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களை சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வ சேகரன் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம்தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பாக சின்னம்பேடு ஊராட்சியில் ஐந்துஅரசு பள்ளியில் 647 பள்ளி மாணவ மாணவர்களுக்கு பேனா நோட்டு புத்தகம் உபகரணங்கள் சோழவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழுதிகை நா செல்வசேகரன் வழங்கினார்.
அப்போது கழக நிர்வாகிகள் அவை தலைவர் சிறுவாபுரி ரமேஷ் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், தான பிரபு,சீனிவாசன் துணைத் தலைவர் சேகர் நெல்லூர் சேகர,மு மனோஜ் ஹரி வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் மணிமாறன். தேவராஜ் பாலமுருகன் சூர்யா கார்த்திக் பார்த்திபன் லோகநாதன் சீனிவாசன் சூர்யா பால்ராஜ் ம மணிமாறன் பார்த்திபன். முரளி ராஜேஷ் மகேஷ்,முனுசாமி,திராவிட பாலா உடன் கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
No comments