திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திமுக.முன்னால் நகர கழக செயலாளர் டாக்டர் ஏ. விஸ்வநாதன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பொன்னேரி நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஜி. ரவிக்குமார் உடன் நகர்மன்ற தலைவரும் பொதுக்கூழு உருப்பினர் டாக்டர் . கி. பரிமளம் விஸ்வநாதன் இளைஞர் அணி நகர பொறுப்பாளர் மா தீபன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
0 Comments