திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் குழந்தை நியாயப்பள்ளி உட் கட்டமைப்பு.மேம்பாட்டு திட்டத்தின்கிழ் சேலியம் பேடு ஊராட்சியில் சேலியம்பேடு கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் சுமார் ரூ.32,80,000 மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர், மா, அன்பு,.குத்துவிளக்கு ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் திமுக ஒன்றிய பொருளாளர், ரவிச்சந்திரன் ஒன்றிய துணை செயலாளர் அ. மீனாஅன்பு, பள்ளி தலைமை ஆசிரியர். வார்ட் உறுப்பினர் ,நிரோஷா ராம்குமார்,கிளைக் கழக செயலாளர் சத்தி யேந்திரன், கிளைக் கழக நிர்வாகிகள் பிரபா, தேவகுமார் ,ஆனந்தன், குமார், மற்றும் பள்ளி மாணவர்கள்.கிராம நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments