லைன்ஸ் மாவட்டம் ,324,J, 3, வது மண்டல மாநாடு மண்டல தலைவர் பாபு ராமலிங்கம் மண்டல தலைவி ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது


லயன்ஸ் மாவட்டம் 324J மண்டலம் 3வது மண்டல மாநாடு மண்டலத் தலைவர் பாபு ராமலிங்கம் மண்டல தலைவி ஜெயஸ்ரீ தலைமையில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏளாவூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ,11, சங்கங்கள் இதில் பங்கு பெற்றது மாவட்ட ஆளுநர் ஏ டி ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் கேப்ளின் பாயிண்ட் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் அவர்கள் அவர்களுக்கு வாழ்நாள்  சாதனையாளர் விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் T.சுதாகர் கும்மிடிப்பூண்டி லயன் சங்க தலைவர் N.முத்து  செயலாளர் பா.சிவலிங்கம் மற்றும் பொருளாளர் N.சசிகுமார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் மற்றும் இந்த மாநாட்டிற்கு முதல் துணை ஆளுநர் இரண்டாம் துணை ஆளுநர் துணை  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியில் கே, ஆர் ,கே ,ஜெயப்பிரகாஷ் ரெட்டம் பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தொழிலதிபர் கே, ஆர், கே முரளி ,வெற்றி வேல் திரையரங்கம் ராமலிங்கம்,பள்ளி, மாணவிக்கு ஊக்கத்தொகை காய்கறிகள் விற்பனைக்கு வண்டி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் லைன்ஸ் மண்டல நிர்வாகிகள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments