திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 3.வது வார்டு கல்யாணம் சுந்தரம் தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது வினியோக கடையினை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் , மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன்,திமுக நிர்வாகிகள். மணிமாறன் , ஏழுமலை, முப்புராஜ், சேகர் பாபு, கருணாகரன், அபிராமன், உதயகுமார், குரு சாலமன் ,தமிழரசு, விமல் ராஜ் , ஸ்ரீராம் வழக்கறிஞர்கள் கார்த்திக், தேவராஜன் , கார்த்திக்,ஜோதி ஆனந்த் , லட்சுமி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அன்பரசு , அத்திப்பட்டு புருஷோத்தமன் ,சுகுமார் எத்திராஜன், மகாலிங்கம், கருப்பையா, பாலசந்தர், ராஜ்குமார், வினோத் ,உதயராஜ் ,உதயகுமார் ,தமிழரசன், சேதுராஜன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments