நாகை: 20 ஆம்ஆண்டு சுனாமி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள்



நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருபதாவது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் வீடியோ மற்றும்  புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் மண்டலத் தலைவர் சரவணன் தலைமையில் இன்று ஊர்வல மௌன அஞ்சலி நடைபெற்றது. மாவட்ட செயலாளர்,செல்வகுமார்  மாவட்ட பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுனாமியில் இறந்தவர்களின் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர் 

மக்கள் நேரம் எடிட்டர்,நாகை மாவட்ட நிருபர்

ஜி. சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments