கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயிலில் 20 நாட்கள் ஆன பிறகும் அகற்றாமல் இருக்கும் திமுக பேனர்


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார  நுழைவாயிலே 15 அடிக்கு மேல் உள்ள பேனர்களை வைத்திருப்பது குறித்து அதிர்ச்சி அளிக்கிறது.

 கடந்த 20 நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல்துறையிடம் சொல்லியும் அந்த பேனர் இன்னும் எடுக்கப்படவில்லை. மற்றும் காவல் நிலையில் உள்ள நோ பார்க்கிங் வாகனம் ஏற்றத்தை தடை செய்யப்பட்ட பகுதி தகவல் பலகை நீக்கிவிட்டு அதை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின்  ராணி எல்லப்பன் அவர்கள் பேனரை வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் விதமாக காணப்படுகிறது. இதை பாஜக பிரமுகர் கேளம்பாக்கம் சாமுவேல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று புகார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments