தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 2025ஆம் ஆண்டு நாள்காட்டி காலண்டர்களை நிர்வாகிகளுக்கு வழங்கினார்கள்


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவுப்படி தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தல் படி திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் எஸ் விஜயகுமார் அவர்களின் ஆலோசனைப்படி 2025 ஆம் ஆண்டு நாள் காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் 2025 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றுதல் உறுப்பினர் சேர்க்கை மற்றும் வளர்ச்சியை பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் கும்முடிபூண்டி  கிழக்கு ஒன்றிய தலைவர் விஜய் பழனி அவர் தலைமையில் நடைபெற்றது கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய  செயலாளர் ஜோதி பிரகாசம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கஜாராஜ் மற்றும் அணி தலைவர்கள் ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.



Post a Comment

0 Comments