செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட எம்ஏசி ரோடு லட்சுமி நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அங்கு இருக்கும் பொது மக்களுக்கு தேமுதிக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அனகை முருகேசன் ஆணைக்கிணங்க தேமுதிக தெற்கு பகுதி செயலாளர் கேட்.எம் தர்மா அவர்கள் ஏற்பாட்டில் சுமார் 200 நபர்களுக்கு மதியம் உணவு வழங்கினார்கள்.
இதில் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பார்த்திமா, மத்திய பகுதி துணைச் செயலாளர் எஸ்.சதீஷ், தாம்பரம் தெற்கு பகுதி கேப்டன் மன்ற நெரும்பூர் ராஜேந்திரன், தெற்கு பகுதி மகளிர் அணி செயலாளர் டாக்டர் சுமதி, 63வது வட்டச் செயலாளர் கே.குமார், பொருளாளர் எம்.கே.பாபு, 62வது வட்ட அவை தலைவர் காஜா மொய்தீன், வட்ட துணைச் செயலாளர் ஏ.ஏழுமலை, வட்ட பிரதிநிதி விஜயன், வட்ட உறுப்பினர்கள் சந்தோஷ், அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியம் உணவு வழங்கினார்கள்.
0 Comments