தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

 


தமிழகத்தில் இன்று காலை முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 50 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதேபோன்று தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.‌

இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வருகிற 18-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாளை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments