ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் ஹட்சன் மீக். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான Baby Driver திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சாலை விபத்தால் தற்போது உயிரிழந்துவிட்டார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
0 Comments