கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் 126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த நம்பர் மாதம் கோவைக்கு சென்றிருந்த போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments