திருச்சி மாவட்டத்திற்கு ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.
மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் நிலையில் ஜனவரி 10ஆம் தேதி மிகவும் விசேஷமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விடுமுறை வழங்கி உத்தரவிட்டார்.
0 Comments