இனமான பேராசிரியர் அவர்களின்பிறந்தநாளான இன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்டி.ஜெ..கோவிந்தராஜன் அவர்கள் உடன் பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மஸ்தான் மாவட்ட நிர்வாகி எம்.எல் ரவி பொன்னேரி நகராட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 Comments