பொங்கலுக்கு மட்டுமல்ல கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கும் ரூ.1000...?


 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அனைத்து மத மக்களுக்கும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு 1000 ரூபாய் பணத்துடன் அரசு பரிசு தொகுப்பையும் கொடுக்கிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் 1000 ரூபாய் பரிசு கொடுத்தால் உதவியாக இருக்கும் என்ற கருத்து எழுந்தது. எனவே பொங்கல் பரிசு தொகை மூன்றாக பிரித்து கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments