தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்ட நிர்வாகி வாகன விபத்தில் பலி
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த். இவர் இருசக்கர வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவருடைய மரணத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் இரவில் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக புதுச்சேரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சரவணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று இரங்கள் தெரிவித்தார்.
இந்த துயரமே நீங்காத நிலையில் தற்போது மேலும் ஒரு துயரம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments