ஆண்டிபட்டியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் கிரிக்கெட் போட்டி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக ஆண்டிபட்டி ஒன்றியம் சார்பாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும அணிகளுக்கு தமிழக வெற்றி கழக மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் தலைமையில் கோப்பையும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
No comments