ஜோதிகா நிஜத்திலும் சந்திரமுகி தான் - சுசித்ரா
சூர்யா நடிப்பில் ரிலீசான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. சூர்யா ரசிகர்கள் இயக்குனரை குறை சொல்லி வருகின்றனர். சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜோதிகா சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டார். அதனை பார்த்த பாடகி சுசித்ரா ஜோதிகாவை விமர்சித்து வருகிறார். அவர் கூறியதாவது, உண்மையில் சூர்யா பாவப்பட்ட மனுஷன். ஜோதிகா நிஜத்தில் சந்திரமுகி மாதிரி இருப்பாங்க. அவங்களுக்கு எந்த ஒரு நடிகையும் ஃப்ரெண்ட் கிடையாது.
எல்லார்கிட்டயும் திமிரா தான் பேசுவாங்க. அயன் படத்தில் தமன்னாவும் சூர்யாவும் நடிச்சிட்டு இருந்தாங்க. தமன்னா வெளிநாட்டிலிருந்து ஜோதிகா கிட்ட போனில் பேசினாங்க. அப்போ நான் பசங்களுக்காக டிரஸ் வாங்கி இருக்கேன் நான் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னாங்க. அப்போ ஜோதிகா ஓ சூப்பர் சூப்பர் அனுப்புன்னு சொன்னாங்க. ஊர்ல இருந்து சூர்யா டிரெஸ் கொண்டு வந்து கொடுத்தத உடனே அதை எடுத்துட்டு போய் ஜோதிகா கொளுத்திட்டாங்க. இப்படி ஒரு கேரக்டர் தான் ஜோதிகா என சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
No comments