புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் நாளை மறுநாள (21 ம் தேதி) வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அது சமயம் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments