திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை 4:30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் ஆர் சோதனை தற்போது நிறைவு இறுதியாக ஒரு லட்சத்து 42,500பறிமுதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பொறுப்பு சரவணன் என்பவரிடமிருந்து பத்தாயிரத்து நானூறு,வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாமப்பிரியா என்பவரிடமிருந்து 9450,வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எல்காட் போட்டோ கிராபராக பணியாற்றும் பஷீர் அகமது என்பவரிடமிருந்து ரூ.71,150 அலுவலகத்திற்குள் இருந்த புரோக்கர்கள் மற்றும் சந்தேகத்தை கிடமானவர்களிடம் இருந்து 61 ஆயிரத்து 900 என ஒரு லட்சத்து 42,500 பறிமுதல் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் போக்குவரத்து ஆய்வாளர் பாமா பிரியா மற்றும் பஷீர் அகமது ஆகியோர் மீது வழக்குப்பதிவு.
0 Comments