மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாமினை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆய்வு செய்தார்


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் அரசு பள்ளிகளில் வாக்காளர்கள் பெயர்கள் சேர்த்தல் நீக்கல் திருத்தம் செய்த சிறப்பு முகாம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வல்லூர் நந்தியம்பாக்கம் அத்திப்பட்டு சுபா ரெட்டிபாளையம் நந்தியம்பாக்கம் நெய்த வாயல் திருவல்ல வாயில் கல்பாக்கம் 4 தடபுரம்பாக்கம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வள்ளூர் ரமேஷ் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அவருடன் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆரணி.அன்புவாணன், வழக்கறிஞர்கள் மூர்த்தி, யுவராஜ் வல்லூர் தமிழரசன் ,பழவேற்காடு கன்னிமுத்து ,திமுக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சுரேஷ், முருகானந்தம், ரவி, சந்தானம், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன் ,பொன்னரசு, வெங்கடேசன், தமிழரசன், கார்த்திக், கலைவாணன், வெற்றி, மனோஜ், புகழேந்தி,மூர்த்தி, காந்தி ராஜா ,கலைமணி ,வில்வநாதன், தயாநிதி, கண்ணன் ,வெங்கடேசன், விஜி ,ஆணழகன் ,சங்கர் ,பிரசாத், வஞ்சி,தசரதன், ரவி ,ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் 15 ஊராட்சி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments