• Breaking News

    அமைச்சர் கே.என் நேரு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

     


    தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு. இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.

    அவருடைய உடல் நலம் குறித்து சற்று நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக மூத்த அமைச்சர் ஒருவர் திடீரென மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    No comments