தமிழ்நாட்டிற்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அதன்படி வருகிற 27ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் குடியரசு தலைவர் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உதகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், நவம்பர் 30ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.மேலும் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது தொடர்பாக காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
No comments