• Breaking News

    இட்லி கடை படப்பிடிப்புகள் 80 சதவீதம் முடிவடைந்தது - பட குழு தகவல்

     


    தமிழ் திரை உலகின் பிரபல நடிகரானவர் தனுஷ். தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தனுஷ் அவர்கள் எழுதி இயக்குகின்ற திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேனி, மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

    இந்நிலையில் படக்குழுவினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இட்லி கடை படப்பிடிப்புகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க பட குழு பாங்காக் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் ராஜ்கிரன், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    No comments